• Home
  • அரபு பாடம் 1
  • வினைச் சொல் அமைப்பு
  • வினைச்சொல் வகைகள்
  • அறிவியல்
  • அட்டவணை

அரபு மொழி கற்க ஆசையா?

சிராஜ்அப்துல்லாஹ் (ஒரு மாணவனே!)

Feeds:
Posts
Comments

அரபு பாடம் 1

أعوذ بالله من الشيطان الرجيم

 

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

 

அரபு இலக்கணம் கற்போம், கற்பிப்போம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து ‘இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு’ என்று கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஆதாரம் புகாரி 75)

 

பாடம்: 1

கலிமத் என்றால் என்ன?

கலிமத் என்பதற்கு சொற்கள் என்று பெயர் இந்த கலிமத் மூன்று வகைப்படும் அவையாவன:

இஸ்மு என்றால் என்ன?

இஸ்மு என்பது பெயர்ச்சொல் ஆகும் அதாவது ஒரு பொருளின் பெயரை மட்டுமே குறிக்கும் சொல்லுக்கு இஸ்மு என்று அழைப்பர்.

ஃபிஅல் என்றால் என்ன?

ஒரு செயலைக் குறிக்கும் சொல்லிற்கு ஃபிஅல் என்று பெயர். ஒரு செயல் என்பது நிகழ்காலத்திலும் இருக்கலாம், இறந்த காலத்திலும் இருக்கலாம் வருங்காலத்திலும் இருக்கலாம் ஆகவே நிகழ்காலம், வருங்காலம் கடந்த காலங்களை குறிக்கும் சொல்லிற்கு ஃபிஅல் என்று கூறப்படுகிறது.

ஹர்ஃப் என்றால் என்ன?

ஓர் எழுத்தைக் குறிக்கும் சொல்லிற்கு ஹர்ஃப் என்று கூறப்படுகிறது. அதனை கீழ்க்கண்ட உதாரணம் மூலமாக தெளிவாக உணரலாம்!

கலிமத் மற்றும் கலம என்றால் என்ன?

ஜும்லா என்றால் என்ன?

ஜும்லா என்பது வாக்கியமாகும், வாக்கியம் என்பது இரண்டு வகைப்படுகிறது

1. பெயர்ச் சொல் வாக்கியம்

2. வினைச் சொல் வாக்கியம்

இதோ அதன் விளக்கத்தை கீழே படத்தில் காணலம்!

ஜும்லத்துன் இஸ்மியா என்றால் என்ன?

ஜும்லத்துன் இஸ்மியா என்பது பெயர்ச் சொல் வாக்கியமாகும். அதாவது ஒரு வாக்கியத்தை பிரித்தால் பொருள் தராதது உதாரணமாக இரண்டு பெயர்களை கூறலாம் இதோ எடுத்துக்காட்டு மூலமாக அறிவீர்களாக!

ஜும்லத்துன் ஃபிஇலிய்யா என்றால் என்ன?

ஜும்லத்துன் ஃபிஇல்லியா என்பது வினைச் சொல் வாக்கியமாகும். இந்த வாக்கியத்தை பிரித்தால் விளக்கம் கிடைக்கும் இதை இதோ உதாரணம் மூலம் உணர்வீர்களாக!

அடுத்த பாடம்

வினைகளின் வகைகள் 

கிளிக் செய்க!

கிளிக் செய்க!

Share this:

  • Share
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)

Like this:

Like Loading...

  • அல்லாஹ்!

  • குர்ஆன் அறிவியல்

  • சுற்று சூழல் மாசுபாடுகள் தீர்வுகள்

  • குர்ஆன் – சூறாவளி

  • விண்வெளி பயணம்

  • பால் உற்பத்தி

  • கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

  • குர்ஆன் அணு கொள்கை

  • மர்யம் (அலை)

  • யூஸுஃப் (அலை)

  • சிறந்த மொழி எது?

  • என் அருமை கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி)

  • இல்லறம்

  • Blog Stats

    • 21,632 hits
  • ஏசு என் தூதரே!

  • வாசல் கதவுகளை அடைத்து வா!

  • ஆத்மா (ரூஹ்)

  • இசை பற்றி இஸ்லாம்

  • வடிவமை

    • Register
    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.com
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 585 other followers

  • Categories

Blog at WordPress.com.

WPThemes.


Cancel

 
Loading Comments...
Comment
    ×
    Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
    To find out more, including how to control cookies, see here: Cookie Policy
    %d bloggers like this: